இரண்டாவது மனைவியுடன் கொண்டாட்டம்.. நடிகைகளுடன் நடிகர் பிரபு தேவா

Prabhu Deva Nayanthara
1 மாதம் முன்
Kathick

Kathick

திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ராம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்களும் பிறந்துள்ளார்கள். இதில் மூத்த மகன் புற்றுநோய் காரணமாக கடந்த 2008ஆம் ஆண்டு காலமானார்.

நடிகை நயன்தாராவை காதலித்து வந்த பிரபு தேவா, தனது மனைவியை கடந்த 2011ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். ஆனால், நயன்தாராவுடனான காதல் அதன்பின் நீக்கவில்லை. இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

இரண்டாவது மனைவியுடன் கொண்டாட்டம்.. நடிகைகளுடன் நடிகர் பிரபு தேவா | Prabhu Second Wife Picture Reveled

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து கடந்த 2020ஆம் ஆண்டு ஹிமானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு முறை இருவரும் திருப்பதி சென்றிருந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட வைரலானது.

இதன்பின் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவி ஹிமானியின் புகைப்படம் எந்த ஒரு இடத்திலும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது, நடிகர் பிரபு வீட்டில் நடிகர், நடிகைகள் அனைவரும் விருந்துக்கு வந்துள்ளார்கள். அங்கு பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.. 

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.