கவர்ச்சியில் எல்லை மீறிய சூப்பர் சிங்கர் பிரகதி.. என்னம்மா இப்படி மாறிட்டீங்க
Pragathi Guruprasad
By Dhiviyarajan
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலர் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பிரகதியை இங்க யாரும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.
இவர் கனடா நாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார், பெரிய பாடகர் ஆவார் என்று எதிர்ப்பார்த்தால் பெரிய மாடல் ஆகி விட்டார் போல. லேட்டஸ்ட் ஆக இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் எல்லை மீறிய கவர்ச்சி உடையில் ஷாக் ஆக்கியுள்ளார், ரசிகர்களை..
இதோ அந்த வீடியோ..