திருமணமான பிறகும் கிளாமரில் கலக்கும் கார்த்தி பட நடிகை.. இதோ புகைப்படம்
Pranitha Subhash
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2011 -ம் ஆண்டு வெளிவந்த உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணிதா.
இப்படத்தை அடுத்து கார்த்தியின் சகுனி படம் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பிரணிதா கடந்த 2021 -ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரணிதா விதவிதமான போட்டோஸ் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படங்கள்.