திருமணமாகியும் இப்படியா?.. ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எல்லை மீறும் கவர்ச்சி

Pranitha Subhash Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 09, 2024 04:00 PM GMT
Report

கார்த்தி, சந்தானம் நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ்.

மேலும் இவர் மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2021 -ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா சுபாஷ் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

திருமணமாகியும் இப்படியா?.. ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எல்லை மீறும் கவர்ச்சி | Pranitha Subhas Latest Photo

சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரணிதா சுபாஷ், அவர் பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவிடும்.

இந்நிலையில் தற்போது பிரணிதா ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதோ புகைப்படம்.