இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா? நடிகைகளை பார்த்தாலே ஜொல்லு விடும் நடிகர்..

premgi maanaadu tamilactress shobana premgiamaran
By Edward Jan 17, 2022 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இசை குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு நடிகர்களில் ஒருவர் பிரேம்ஜி அமரன். கங்கை அமரனின் மகனாக காமெடி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வரும் பிரேம்ஜி சமீபத்தில் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

40 வயதை தாண்டி பிரேம்ஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அப்படியிருக்கையில் நடிகைகள் இணையத்தில் போடும் புகைப்படங்களுக்கு வாய்ப்பிளக்கும் படியான ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் சங்கர் மகள் அதிதி, ரம்யா பாண்டியன், ரைசா போன்ற நடிகைகளின் புகைப்படத்திற்கு இப்படியான மெசேஜ் கொடுத்ததை போன்று 51 வயதான நடிகை ஷோபனாவின் புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளந்து ஜொல்லுவிட்டுள்ளார்.