கீர்த்தி சுரேஷ்க்கு ஹார்ட்டின் விட்ட 40 வயது திருமணமாகாத நடிகர்.. நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா ஜி..
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குடும்ப குத்து விளக்கு நடிகையாக ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாகவும் சேலையும், பாவாடை தாவணியில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கு பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கு காரணம் தமிழில் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்ததால் அந்த பக்கம் க்ளாமரில் விழுந்து நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் வெளியான மகேஷ் பாபுவின் சர்கார் வாரிபாட்டா படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆட்டம் போட்டு க்ளாமர் காட்டி நடித்தார்.
அப்படத்திற்கு பிறகு கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்து போட்டோஷூட்டையும் வெளியிட்டு வருகிறார். எப்போது கீர்த்தி சுரேஷுடன் காமெடி நடிகர் சதிஷ் தான் இணையத்தில் வம்புக்கு இழுத்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
அவருடன் திருமணம் என்ற செய்தியும் சில வருடங்களுக்கு முன் வதந்தியாக பரவியது. இந்நிலையில் 40 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் காமெடி நடிகர் பிரேம்ஜி கீர்த்தி சுரேஷின் க்ளாமர் புகைப்படத்திற்கு ஹார்ட்டின் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
யாராவது ஒரு நடிகை போட்டோஷூட் எடுத்து வெளியிட்டாலே போது அதற்கு வழிந்து காதல் ரியாக்ஷன் கொடுப்பார். அந்தவகையில் கீர்த்தி சுரேஷுக்கு ஹார்ட்டின் விட்டதை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) September 4, 2022