கட்டிலுக்கு மட்டும் இவ்வளவா? திருமணத்திற்கு பின் வெளியான நடிகை மகாலட்சுமி கணவரின் சொத்து மதிப்பு.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளாராகவும் சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. சன் டிவி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த மகாலட்சுமி முதல் திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.
அதன்பின் திருமணமாகி குழந்தை இருக்கும் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் ரகசிய தொடர்பில் இருந்து சர்ச்சைக்குள்ளாகினார். அதன்பின் சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்தி தமிழ் சினிமாவையையே அதிரவைத்த நிலையில் திருமணம் குறித்து சில விளக்கங்களை ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து கூறி வருகிறார்கள். தற்போது ஹனிமூன் பிளான் போட்டுள்ள மகாலட்சுமியின் மாத வருமானம் 2 அல்லது 3 லட்சம் என்ற செய்தி வெளியானது.
தற்போது தயாரிப்பாளர் ரவிந்தர் திருமணத்திற்கு முன் எவ்வாளவு சொத்து வைத்திருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் லிப்ரா பிரடொக்ஷன் நிறுவனம் தயாரித்த படங்களை வைத்து பார்க்கையில் அவரது சொத்து மதிப்புத்தொகை 15ல் இருந்து 20 கோடி வரை இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு கூட ஒரு படத்தினை தயாரிக்கவும் இருக்கிறார் ரவிந்தர்.