என்ன சிம்ரன் இதெல்லாம்! நடிகை பிரியா பவானியால் கதறும் ரசிகர்கள்..

priyabhavanishankar tamilactress serialactress pommai
By Edward Jan 17, 2022 06:05 PM GMT
Report

பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பு வெள்ளித்திரையில் மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது.

பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிய பிரியா பவானி குதிரி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் நடித்து வெளியீட்டுக்காக காதிருக்கிறார். மேலும், 5 படங்களுக்கு மேல் நடித்தும் வருகிறார்.

இப்படி இருக்கும் போது இடையில் சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது லோ ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கதறவைத்துள்ளார்.