ஷார்ட் அணிந்து மாடர்ன் உடையில் பிரியா பவானி ஷங்கர் ட்ரெண்டி ஸ்டில்கள்

Priya Bhavani Shankar Tamil Cinema Photoshoot Actress
By Bhavya Oct 19, 2024 03:41 AM GMT
Bhavya

Bhavya

in Celebrity
Report

பிரியா பவானி ஷங்கர்

மேயதா மான் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர்.

முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாஸ்ட்டர் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளிவந்த டிமான்டி காலனி படம் மாபெரும் வெற்றியை பிரியா பவானி ஷங்கருக்கு பெற்று கொடுத்துள்ளது.

ஷார்ட் அணிந்து மாடர்ன் உடையில் பிரியா பவானி ஷங்கர் ட்ரெண்டி ஸ்டில்கள் | Priya Bhavani Shankar Latest Photos

அதே போல், கடந்த வாரம் வெளிவந்த Black திரைப்படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹோம்லி லுக்கில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர்.

தற்போது, ஷார்ட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,