டிமான்ட்டி காலணி 2 படத்தின் நடிகை பிரியா பவானி சங்கரின் க்யூட் புகைப்படங்கள்..
Priya Bhavani Shankar
Indian 2
Tamil Actress
Actress
By Jai
பிரியா பவானி சங்கர்
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக தோல்வி படங்களில் நடித்ததால் ராசியில்லா நடிகை என்று பலர் விமர்சித்து வந்தனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டு பேசியிருந்தார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள டிமான்ட்டி காலணி 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.