என்ன சிம்ரன் இதெல்லாம்! பிரியா பவானி சங்கரை பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்..
tamilactress
Priya BhavaniShankar
By Edward
பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி அதன்பின் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றும் வந்தார்.
இதையடுத்து, மேயாத மான் பட்த்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். அதன்பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மனப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது கையில் பல படங்களை வைத்துக்கொண்டும், 5 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சில போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் சட்டையுடன் இருக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொல்லுவிட வைத்துள்ளார்.