இதுவரை இல்லாத அளவிற்கு மாறிய பிரியா பவானி சங்கர்.. மிரண்டு போன ரசிகர்கள்..
Priya Bhavani Shankar
Tamil Actress
By Jai
செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் முக்கிய ரோலில் நடித்த பிரியா பவானி, வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான பாவனி சங்கர், காதலருடன் ஈசிஆரில் தனி பங்களா கட்டி குடியேறினார்.
கையில் வரிசையாக படத்தில் நடித்தும் கமிட்டாகி வரும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமான்ட்டி காலணி 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது சேலையில் இதுவரை இல்லாத அளவிற்கு அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.


