வெளியானது திருமணம் வீடியோ!! குஷியில் நடிகை பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Gossip Today
By Edward Dec 16, 2022 10:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சீரியல் நடிகையாக இருந்து பின் மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

செய்திவாசிப்பாளர், சீரியல் நடிகை பின் கதாநாயகியாக தற்போது பல படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வருகிறார் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் அவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகியது.

வெளியானது திருமணம் வீடியோ!! குஷியில் நடிகை பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Movie Marriage Video Post

இதனை தொடர்ந்து கையில் 10 படங்களுக்கும் மேல் கையில் வைத்திருக்கும் பிரியா பவானி, சமீபத்தில் காதலுடன் தன்னுடைய ஈசிஆர் புது பங்களாவில் குடிப்புகுந்துள்ளார். அவருக்கு விரைவில் திருமணம் என்று கூட செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அவர் நடிப்பில் மலையாளத்தில் கல்யாணம் காமநீயம் என்ற படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஓ மானசா என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் கதாநாயகனுக்கும் பிரியா பவானிக்கு திருமணமாகும் காட்சியை வைத்திருப்பதால் ரியலாக திருமணம் என்று சிலர் வாழ்த்துக்களை கூறியும் வருகிறார்கள்.