உள்ளாடை Size தெரியனுமா? ஜூம் பண்ணி பாத்துகோ!..பிரியா பவானி நெட்டிசனுக்கு பதிலடி
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்று சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
சீரியல் நடிகையாக வலம் வந்த இவர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமாகினார். தற்போது பல முன்னணி ஹீரோக்கள் படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியா பவானி ஷங்கர் அவ்வபோது ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் பிரியா பவானி ஷங்கரிடம் உள்ளாடை Size குறித்த கேள்வி கேட்டு இருப்பார்.
இதற்கு பதில் அளித்த பிரியா பவானி, என்னுடைய சைஸ் 34டி. மார்பகங்களை நான் வேறு கிரகத்தில் இருந்து வாங்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் அது இருக்கிறது. நீங்கள் zoom செய்து டி-ஷர்ட் வழியாக பார்த்தால் உஙக்ளுக்கு அது தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.