ஓ கதை அப்படிபோகுதா! பிரபல நடிகையுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் நடிகர்.. வீடியோ

biggboss priyabhavanishankar tamilactress harishkalyan omypenne
By Jai Aug 28, 2021 10:00 AM GMT
Report

தமிழ் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமாகி பின் மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர். சீரியலில் இருக்கும் முன் செய்தி வாசிப்பாளராக இருந்து கிடைத்த வாய்ப்பினால் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் கவினுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டு வருகிறார். தற்போது பிக்பாஸ் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் ஓ மை பெண்ணே படத்தில் நடித்து வருகிறார்.

இருவரும் இணைந்து சமுகவலைத்தளப்பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரும் ஜோடிபோட்டு ஓ மை பெண்ணே பாடலுக்கு டம்மேஷ் செய்த வீடியோவை வெளியிட்டு்ள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள் ஒ கதை அப்படி போகுதா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.