உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகை பிரியா பவானி சங்கர்.. எப்படி மாறிவிட்டார் பாருங்க

priya bhavani shankar weight loss
By Kathick Oct 12, 2021 03:52 PM GMT
Report

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இதன்பின், மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும், தற்போது தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ஆம், இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், யானை, பத்து தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.