குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னர்!! பிரியங்காவை திட்டித்தீர்க்கும் மணிமேகலை ரசிகர்கள்..

Priyanka Deshpande Vijay Television Cooku with Comali Manimegalai
By Jai Oct 02, 2024 07:45 PM GMT
Report

சின்னத்திரையில் சமீபகாலமாக பெரிய விஷயமாக பேசப்பட்டு வருவது குக் வித் கோமாளி சீசன் 5ல் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் ஏற்பட்ட மோதலை பற்றித்தான்.

குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னர்!! பிரியங்காவை திட்டித்தீர்க்கும் மணிமேகலை ரசிகர்கள்.. | Priyanka About Cook With Comali Title Winner

சுயமரியாதை இல்லை என்றும் பிரியங்காவை மறைமுகமாக மணிமேகலை விமர்சித்தது குறித்து பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், விஜய் டிவியின் செல்ல மகள் பிரியங்கா குக் வித் கோமாளி 5ன் வின்னராக வெற்றிப்பெற்றது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டைட்டில் வின்னர்

நிகழ்ச்சியில் தான் வெற்றி பெற்றது குறித்து பிரியங்கா ஒரு உணர்வுபூர்வமான பதிவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவிற்கு மணிமேகலை ரசிகர்கள் பிரியங்காவை கண்டபடி திட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.