தாயான பிறகும் படுக்கை அறை, எல்லை மீறிய காட்சிகளில் விஜய் பட நடிகை.. ரசிகர்கள் ஷாக்
Priyanka Chopra
By Dhiviyarajan
2002 -ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதையடுத்து இவர் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2018 -ம் ஆண்டு ஹாலிவுட் பிரபலம் நிக் ஜொனாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மல்டி மேரி என்ற மகள் உள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் பிரியங்கா சோப்ரா, தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். அதில் அவர் அரை நிர்வாணம் படுக்கை அறை காட்சிகளில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
