வெக்கேஷனுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா!! லிப்லாக் அடித்த வீடியோ வெளியிட்ட கணவர்..

Bollywood Indian Actress Priyanka Chopra Actress
By Edward Jul 17, 2025 08:30 AM GMT
Report

பிரியங்கா சோப்ரா

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் டாப் நடிகர்களுடன் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வெக்கேஷனுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா!! லிப்லாக் அடித்த வீடியோ வெளியிட்ட கணவர்.. | Priyanka Chopra Kiss With Her Husband In Beach

திருமணமாகியும் நடித்து வரும் பிரியங்கா 2022ல் ஒரு பெண் மகளை பெற்றெடுத்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, கணவருடன் வெக்கேஷனுக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு பீச்சில், கணவர் மீது ஏறி லிக்லாக் அடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. தற்போது அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.