ஆஸ்கர் விருது விழாவிற்கு அணிந்து சென்ற உடையில் பிரியங்கா சோப்ரா நடத்திய போட்டோஷூட்.. படுவைரல்

Photoshoot Priyanka Chopra
By Kathick Mar 16, 2026 01:30 PM GMT
Report

உலகளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகையாக அறிமுகமாகி பின் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இதன்பின், ஹாலிவுட் பக்கம் காலடி எடுத்து வைத்த பிரியங்கா சோப்ரா, அங்கு ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த bluff படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டலாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 98வது ஆஸ்கர் விருது விழாவிற்கு, விருது வழங்குபவராக சென்றிருந்தார்.

இந்த நிலையில், விருது விழாவிற்கு அணிந்து சென்ற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery