கணவருடன் கடற்கரையில் முகம்சுழிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா! கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்..

actress bollywood priyankachopra nickjonas
By Edward Aug 30, 2021 10:59 AM GMT
Report
118 Shares

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாகவும் ஹாலிவுட் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்று இந்தி சினிமாவில் அறிமுகமாகினார். நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில் அறிமுகமாகினார்.

இதையடுத்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தாம பாலிவுட் ஹாலிவுட் என ஹிட் கொடுக்கும் முன்னணி நடிகையாக களம் கண்டு வருகிறார். சமீபத்தில் அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து அங்கும் இங்குமாக செட்டிலாகி வருகிறார். கிடைக்கும் நேரத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பயணம் செய்து வரும் பிரியங்கா சமீபத்தில் கடறகரை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது பிரியங்கா சோப்ராவின் கணவருடன் முகம் சுழிக்க வைக்கும் படியாக கணவர் செய்த செயலை புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். ரசிகர்கள் இதை பார்த்து கண்டபடி வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.