காதல் தோல்வி பாடலுக்கு பிரபல நடிகருடன் அப்படியொரு ஆட்டம் போட்ட பிரியங்கா..உடனடியாக கட்டிப்பிடித்த நடிகர்

Priyanka Deshpande Star Vijay Ranbir Kapoor
By Kathick Sep 05, 2022 07:35 AM GMT
Report

விஜய் டிவியில் கடந்த 10 வருடங்கள் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி தான் பிபி ஜோடிகள்.

இந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக ரன்பிர் கபூர். ராஜமௌலி மற்றும் நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

காதல் தோல்வி பாடலுக்கு பிரபல நடிகருடன் அப்படியொரு ஆட்டம் போட்ட பிரியங்கா..உடனடியாக கட்டிப்பிடித்த நடிகர் | Priyanka Deshpande Dance With Ranbir Kapoor

அப்போது ரன்பிர் கபூரின் பிரபலமான காதல் தோல்வி பாடல் ஒன்று தொகுப்பாளினி பிரியங்கா மிகவும் அருமையாக பாடினார். உடனே ரன்பிர் கபூர் எழுந்து ஆட துவங்கிவிட்டார்.

அதன்பின் ரன்பிர் கபூருடன் இணைந்து பிரியங்காவும் செம ஆட்டம் போட்டார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..