படுக்கை காட்சியில் நடித்த நடிகை பிரியங்கா மோகனின் சீன் மிஸ்.. புகாரளித்த தயாரிப்பாளர்..

Priyanka Arul Mohan Tamil Actress
By Edward Jan 03, 2024 03:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். கன்னட சினிமாவில் Ondh Kathe Hella என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கில் Nani's Gang Leader, ஸ்ரீகாரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்த டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார்.

படுக்கை காட்சியில் நடித்த நடிகை பிரியங்கா மோகனின் சீன் மிஸ்.. புகாரளித்த தயாரிப்பாளர்.. | Priyanka Mohan 20 Minutes Footage Missed

அதன்பின் சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களி கமிட்டாகி நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமான ரோலில் நடித்து வரும் பிரியங்கா மோகன், தமிழில் முதன்முதலில் நடித்து அறிமுகமாகிய படம் டிக் டாக். படத்தின் டிரைலர் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியான நிலையில், படக்குழுவினர் பிரஸ்மீட் வைத்து ஒரு புகாரை கூறியிருக்கிறார்கள்.

புத்தாண்டுக்கு குறை வைக்காத போஸ்!! உச்சக்கட்ட கவர்ச்சியால் மயக்கிய ரம்யா பாண்டியன்...

புத்தாண்டுக்கு குறை வைக்காத போஸ்!! உச்சக்கட்ட கவர்ச்சியால் மயக்கிய ரம்யா பாண்டியன்...

இயக்குனரும் ஹீரோவும் படத்தினை தியேட்டரில் பார்த்த போது 20 நிமிட போர்ஷனே காணாமல் போனதாக கூறியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பிரியங்கா மோகனின் சில காட்சிகள் தான் மிஸ்ஸிங் என்று கூறியிருக்கிறார்கள்.

அதன்பின் ஒரே நாளில் அந்த காட்சிகளை மீண்டும் எடுத்து படத்தில் இணைத்து படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள் படக்குழுவுனர். இந்த பிரச்ச்னையை பிரியங்கா மோகன் தான் மறைமுகமாக செய்தார் என்று சிலர் கூறி வந்த நிலையில் படக்குழுவினர், பிரியங்கா மோகன் காரணம் என்று நாங்கள் கூறவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.