நியூயார்க் சிட்டியில் க்யூட் லுக்!! 30 வயதான நடிகை பிரியங்கா மோகன்..
Priyanka Arul Mohan
Tamil Actress
Actress
Brother
By Jai
பிரியங்கா மோகன்
தென்னிந்திய சினிமாவில் தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் சமீபத்தில் பிரதர் படம் வெளிவந்து தோல்வியடைந்தது.

ஆனால், இந்த ஆண்டு வெளிவந்த கேப்டன் மில்லர் மற்றும் சரிபோதா சனிவாரம் ஆகிய இரண்டு படங்களும் பிரியங்கா மோகனுக்கு ஹிட் படங்களாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரதர் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதியோடு 30 வயதை கடந்த பிரியங்கா மோகன், நியூயார்க் சிட்டியில் எடுத்த க்யூட் ரியாக்ஷனுடன் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் மனதை அள்ளியிருக்கிறார்.