பாத்தீங்களா.. செல்லத்துக்கு எதுவுமே தெரியல!! அந்த அங்கத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா மோகன்..

Priyanka Arul Mohan
By Jai Feb 28, 2024 01:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் பிரியங்கா மோகன், இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பாத்தீங்களா.. செல்லத்துக்கு எதுவுமே தெரியல!! அந்த அங்கத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா மோகன்.. | Priyanka Mohan Answer To Fans Question

குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆன பிரியங்கா மோகன் சமீபகாலமாக அதிக ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியங்கா மோகன், அவ்வப்போது ரசிகர்களிடம் கலந்துரையாடுவர்.

இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர், ப்ரியங்கா மோகனிடம் உங்களுடைய நகங்கள் காட்டுங்கள் பிளீஸ் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பிரியங்கா மோகனும் அதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

பாத்தீங்களா.. செல்லத்துக்கு எதுவுமே தெரியல!! அந்த அங்கத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா மோகன்.. | Priyanka Mohan Answer To Fans Question

தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் பார்த்தீங்களா செல்லத்துக்கு எதுவுமே தெரியல என்று கூறி இரட்டை அர்த்தத்தில் கருத்துக்களை தெரிவித்து கலாய்த்து வருகிறார்கள்.

Gallery