இதுவரை இல்லாத லுக்கிற்கு மாறிய சிவகார்த்திகேயன் பட நடிகை.. வர்ணிக்கும் இளைஞர்கள்
Priyanka Arul Mohan
By Dhiviyarajan
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
தற்போது பிரியங்கா மோகன், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
கலக்கல் போட்டோஷூட்
சோசியல் மீடியா பக்கத்தில் பிரியங்கா மோகன் பதிவிடும் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி விடும். இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.