மெழுகு டால் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா
Priyanka Arul Mohan
Actress
Net worth
By Karthick Raja
தென்னிந்திய சினிமாவில் தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் சமீபத்தில் பிரதர் படம் வெளிவந்து தோல்வியடைந்தது.
ஆனால், இந்த ஆண்டு வெளிவந்த கேப்டன் மில்லர் மற்றும் சரிபோதா சனிவாரம் ஆகிய இரண்டு படங்களும் பிரியங்கா மோகனுக்கு ஹிட் படங்களாக அமைந்துள்ளது.

இன்று பிரியங்கா மோகனின் பிறந்தநாள் என்பதால், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரியங்கா மோகனன் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 17 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.