நடிச்சது கொஞ்சம் படம் தான் சொத்து மட்டும் இவ்ளோவா? பிரியங்கா மோகன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா

Priyanka Arul Mohan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 13, 2024 10:11 AM GMT
Report

நடிகை பிரியங்கா மோகன், வாலிப பசங்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து தமிழில் எதிர்க்கும் துணிந்தவன், டான், டிக் டாக், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிச்சது கொஞ்சம் படம் தான் சொத்து மட்டும் இவ்ளோவா? பிரியங்கா மோகன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா | Priyanka Mohan Networth

தற்போது தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவரது சொத்துமதிப்பு மட்டும் ரூ. 17 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு படத்தில் நடிக்க ரூபாய் 1 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.