உங்க அம்மா தங்கச்சிக்கு இப்படி தான் பண்ணுவீங்களா.. நடிகை பிரியங்கா மோகன் வேதனை..

Priyanka Arul Mohan Gossip Today Tamil Actress
By Jai Jan 06, 2024 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்து வருகிறார்.

உங்க அம்மா தங்கச்சிக்கு இப்படி தான் பண்ணுவீங்களா.. நடிகை பிரியங்கா மோகன் வேதனை.. | Priyanka Mohan Openup Womens Safety

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பெண்கள் பாதுகாப்பு பற்றி பகிர்ந்திருக்கிறார். சினிமாத்துறையில் மட்டும் கிடையாது, எங்கே போனாலும் பெண்கள் பாதுகாப்பு இல்லை.

அவர்கள் அம்மாவுக்கோ தங்கச்சிக்கோ அப்படி நடந்தால் விடமாட்டார்கள் தானே, வேறொரு பெண் என்று சொல்லி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.

சேலையில் படுக்கையில் படுத்தபடி போஸ்!! நடிகை லாஸ்லியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..

சேலையில் படுக்கையில் படுத்தபடி போஸ்!! நடிகை லாஸ்லியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..

இது நல்ல கேரக்டர் இல்லை. ஆண் பெண் இருவரும் சமமாக மரியாதை கொடுக்க வேண்டும். பெண்களும் பாதுகாப்பாக இருக்கணும், ஆண்களும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கணும் என்றும் அப்போது தான் அவர்கள் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறர் பிரியங்கா மோகன்.

உங்க அம்மா தங்கச்சிக்கு இப்படி தான் பண்ணுவீங்களா.. நடிகை பிரியங்கா மோகன் வேதனை.. | Priyanka Mohan Openup Womens Safety