பிரியங்கா மோகனின் படுக்கையறை காட்சி.. கோடியில் முதலீடு!! தயாரிப்பாளர் பரபரப்பு புகார்..

Priyanka Arul Mohan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 04, 2024 11:30 AM GMT
Report

நடிகை பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் பல படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். இவர் டிக் டாக் என்ற படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா மோகனின் படுக்கையறை காட்சி.. கோடியில் முதலீடு!! தயாரிப்பாளர் பரபரப்பு புகார்.. | Priyanka Mohan Producer Give Complaint

இந்நிலையில் டிக் டாக் படத்தின் தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாற்று முன் வைத்து இருக்கிறார். அதில் அவர், பிரியா மோகனை வைத்து டிக்டாக் என்ற படத்தை ரூ.3.50 கோடி பொருட் செலவில் தயாரித்தேன். இப்படம் சில பிரச்சனைகளால் வெளியாக தாமதம் ஆனது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டிஎஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் டிக் டாக் படத்தை வெளியிட்டேன். அப்போது பிரியங்கா மோகன் நடித்திருந்த காட்சிகள் இடம் பெறவில்லை. அந்த காட்சிகளை திட்டமிட்டு நீக்கி உள்ளனர். இதனால் டிஎஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறோம் என்று தயாரிப்பாளர் மதன குமார் கூறியுள்ளார்.