ஜெயம் ரவி எப்படிப்பட்டவர்... வருங்கால பார்ட்னர் பற்றி பிரியங்கா மோகன் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க..

Dhanush Jayam Ravi Suriya Priyanka Arul Mohan Nani
By Edward Oct 12, 2024 04:31 AM GMT
Edward

Edward

Report

பிரியங்கா மோகன்

கன்னட சினிமாவில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

ஜெயம் ரவி எப்படிப்பட்டவர்... வருங்கால பார்ட்னர் பற்றி பிரியங்கா மோகன் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க.. | Priyanka Mohan Resemble Character Of These Actors

அதன்பின் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வெளியான சரிபோதா சனிவாரம் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தி JFW விருதுவிழாவில் கலந்து கொண்ட JFW Achievers Awards 2024 வாங்கியிருக்கிறார்.

ஜெயம் ரவி எப்படிப்பட்டவர்... வருங்கால பார்ட்னர் பற்றி பிரியங்கா மோகன் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க.. | Priyanka Mohan Resemble Character Of These Actors

வருங்கால பார்ட்னர்

இதனை தொடர்ந்து, ஒருசில நடிகர்களிடம் இருந்து சிறந்த குணத்தை, வருங்கால பார்ட்னரிடம் எதை எதிர்பார்ப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. சிவகார்த்திகேயனிடன் இருந்து நகைச்சுவை உணர்வை எடுத்துக்கொள்வேன்.

தனுஷிடம் இருந்து கடின உழைப்பை எடுத்துக்கொள்வேன். சூர்யா ஒரு ஜென்ட்டில்மேன் என்பதால் அதை அவரிடம் இருந்து என் வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்வேன். நானின் என் நண்பர் என்பதால், அவரை போல் என் வாழ்க்கையில் ஒரு சிறந்த நண்பராக என் பார்ட்னர் இருக்க வேண்டும்.

ஜெயம் ரவி, ரொம்ப இனிமையானவர், இரக்கமானவர் என்றும் நெல்சன் திலீப்குமார், நகைச்சுவையானவர், திறமையானவர் என்றும் பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

இப்படியான ஒரு குணம் தன்னுடைய பார்ட்னருக்கு இருக்க வேண்டும். அப்படி இருப்பவர் JFW மைல் பண்ணுங்க என்று காமெடியாக பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.