அதை பிடிக்க கத்துக்கொடுத்ததே அவர் தான்!! தனுஷ் பட நடிகை பிரியங்கா மோகன் ஓப்பன்..

Dhanush Priyanka Arul Mohan Captain Miller
By Edward Jan 22, 2024 07:43 AM GMT
Report

கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி ஸ்ரீகாரம், டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், தாதா, டிக்டாக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் இருந்தார்.

படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிக்டாக் படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத பிரியங்கா மோகன், கேப்டன் மில்லர் படத்திற்கு பின் ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

அதை பிடிக்க கத்துக்கொடுத்ததே அவர் தான்!! தனுஷ் பட நடிகை பிரியங்கா மோகன் ஓப்பன்.. | Priyanka Mohan Speech About Gun In Captain Miller

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பிரியங்கா மோகனுன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் துப்பாக்கி சுடுவது பற்றி அவர் பேசியது அனைவரையும் நமட்டு சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எனக்கு இழுங்காக Gun பிடிப்பது கூட தெரியாது. கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கும் போது எனக்கு துப்பாக்கியை பிடிக்க சொல்லி தந்தது ஸ்டெண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராஜ் தான். இதை கேட்ட ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் நமட்டு சிரிப்பை சிரித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.