பிரியங்காவின் உண்மை முகத்தை அப்பவே கூறிய நிரூப்!! வைரலாகும் வீடியோ..

Bigg Boss Priyanka Deshpande Vijay Television Cooku with Comali Manimegalai
By Jai Sep 16, 2024 04:30 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது ரியாலிடி ஷோ. இதில் தொகுப்பாளர்களாக பலரும் வந்து மக்கள் மனதை வெல்வார்கள். ஏன் சிவகார்த்திகேயனே ஒரு தொகுப்பாளராக தன் வாழ்க்கையை ஆரம்பித்து இந்த உச்சத்தை அடைந்துள்ளார்.

பிரியங்காவின் உண்மை முகத்தை அப்பவே கூறிய நிரூப்!! வைரலாகும் வீடியோ.. | Priyanka Niroop Fight Video Viral Manimegalai Cwc

சில தினங்களுக்கு முன் தொகுப்பாளார் மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறுவதாகவும், அதுவும் ஒரு தொகுப்பாளார் ஓவர் ஆளுமையால் வெளியேறுவதாக கூறியிருந்தார். இதுபற்றி விஜய் டிவியில் பணியாற்றியவர்கள் சிலர் மறைமுகமாகி பேசி வருகிறார்கள்.

பிரியங்காவின் உண்மை முகத்தை அப்பவே கூறிய நிரூப்!! வைரலாகும் வீடியோ.. | Priyanka Niroop Fight Video Viral Manimegalai Cwc

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரியங்காவின் உண்மை முகத்தை வெளிப்படையாக நிரூப் பேசியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்ட்டாகி, பிரியங்கா பற்றி அப்பவே கூறியிருக்கிறாரே நிரூப் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.