சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-க்கு பிரியங்கா NK எப்படி தேர்வானார்!! இப்படித்தான்..வீடியோ..

Super Singer Star Vijay Priyanka NK Tamil Singers
By Edward May 17, 2025 09:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் பிரியங்கா NK

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-க்கு பிரியங்கா NK எப்படி தேர்வானார்!! இப்படித்தான்..வீடியோ.. | Priyanka Nk Super Singer Audition Video Viral

அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவின் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..

சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவின் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..

இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வின் போது ஆடிஷனில் பிரியங்கா கலந்து கொண்டு பாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறார்.

அசத்தலாக பாடிய பிரியங்கா என்கேவை பார்த்து நடுவர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்துள்ளனர். அதோடு ஸ்பாட் செலக்‌ஷன் செய்யப்பட்டும் இருந்தார். குறித்த வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.