அது நானில்லை! லீக் வீடியோவால் அதிர்ச்சியடைந்த இளம் நடிகை!
சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் தனிப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்கள் லீக்காகி சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதிலும் பாலிவுட் பிரபலங்களின் அந்தமாதிரி புகைப்படங்கள் வைரலாகி அவர்களின் மார்க்கெட்டையே கெடுத்து வருகிறது.
அந்தவகையில் பாஞ்பூரி சினிமா நடிகை திரிஷா கர் இளைஞருடன் இருந்த வீடியோ யாரோ லீக் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தநடிகை என் தனிப்பட்ட விஷயம் அதை லீக் செய்தவர் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் மற்றொறு பாஞ்பூரி நடிகையின் வீடியோ லீக்காகியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை யார் வெளியிட்டார்கள் என்று விசாரனை நடைபெற்று வரும் நிலையில் அதில் இருப்பது நானில்லை என்று கூறியுள்ளார் பிரியங்கா பண்டித். இருந்தாலும் இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் போஜ்புரி நடிகர் நடிகைகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் அடுத்தது யார் வீடியோவாக இருக்கும் என்ற பதட்டமும் அவர்கள் மத்தியில் நிலவுகிறது.