தயாரிப்பாளர்களிடம் வாங்கிகட்டி கொண்ட அசோக் செல்வன்!! மனைவியுடன் பீச்சில் ரொமான்ஸ்.. வீடியோ..

Ashok Selvan Gossip Today Tamil Actors
By Edward Jul 31, 2024 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகை அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தில் நடிக்க ஆரம்பித்த அசோக் செல்வன் சமீபத்தில் ப்ளூ ஸ்டார், பொன் ஒன்று கண்டேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் எமக்கு தொழில் ரொமான்ஸ் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர்களிடம் வாங்கிகட்டி கொண்ட அசோக் செல்வன்!! மனைவியுடன் பீச்சில் ரொமான்ஸ்.. வீடியோ.. | Producer Angry Speech About Ashok Selvan Bad Beha

இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளாத அசோக் செல்வனை படத்தின் தயாரிப்பாளர் வெளுத்து வாங்கி பேசியிருக்கிறார். கல்யாணத்துக்கு அப்புறம் அப்பா, அம்மாவுக்கு கார் வாங்கி கொடுக்குற பணம் ஒரு தயாரிப்பாளரின் பணம். தாலி வித்து கொடுக்குறது தான் என்று பேசியிருக்கிறார்.

அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் கே ராஜனும் மேடையில் அசோக் செல்வனை கண்டபடி திட்டி பேசியிருக்கிறார். இப்படி நடித்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ளாத அசோக் செல்வன், தன் மனைவி கீர்த்தி பாண்டியனுடன் பீச்சில் குளித்து ரொமான்ஸ் செய்துள்ளார்.

தயாரிப்பாளர்களிடம் வாங்கிகட்டி கொண்ட அசோக் செல்வன்!! மனைவியுடன் பீச்சில் ரொமான்ஸ்.. வீடியோ.. | Producer Angry Speech About Ashok Selvan Bad Beha

அவர்கள் பதிவிட்டு வீடியோவை பார்த்து பலர் விமர்சித்து வருகிறார்கள். கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் அசோக் செல்வன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Gallery