பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் 85 வயதில் தற்கொலை!! அதிர்ச்சியில் தமிழ் சினிமா..
Tamil Producers
Cinema Update
By Jai
தயாரிப்பாளர் கே ராஜன்
தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்தவர் தான் தயாரிப்பாளர் கே ராஜன்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிக்கும் பல விஷயங்களை பேட்டிகளிலும் பட நிகழ்வுகளிலும் பேசி வந்தார். கே.ராஜன் இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு இருக்கின்றனர். பிரபல தயாரிப்பாளரின் தற்கொலை சினிமா துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கே ராஜன் அவர்களின் விபரீத முடிவு அதிர்ச்சி அளிப்பதாக பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.