சிவகார்த்திகேயனுக்கு ரூ 55 கோடி நஷ்டம் அதனால், தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை

Sivakarthikeyan
By Karthick Raja Jun 02, 2026 12:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பராசக்தி கூட ரூ 100 கோடி வசூலை கடந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் வைத்து KJR ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஹீரோ, டாக்டர், அயலான் ஆகிய படங்களை தயாரித்தார்.

சிவகார்த்திகேயனுக்கு ரூ 55 கோடி நஷ்டம் அதனால், தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை | Producer Kjr Talk About Loss

இந்த படங்கள் பட்ஜெட் அதிகரிப்பு, கொரோனா வந்தது என சேர்த்து ரூ 55 கோடிகள் வரை சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நஷ்டம் ஆகிவிட்டது, இந்த நஷ்டத்திற்கு சிவகார்த்திகேயன் 2 படங்கள் நடித்து தருவதாக கூறினார் என KJR ராஷேஸ் உருக்கமாக பேசியுள்ளார்.

ராஜேஸ் தற்போது அங்கீகாரம் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார், அந்த படம் விரைவில் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.