கமல்-மாயா உறவு தவறாக பேசிய பிரபலம், கண்ணீர் விட்டு மன்னிப்பு

Kamal Haasan Pugazh Actors Tamil Actors
By Dhiviyarajan Jan 14, 2024 04:27 AM GMT
Report

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அந்தளவிற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதை கண்டு ரசித்து வருகின்றனர். இதில் மாயா பிக்பாஸ் வீட்டில் என்ன தவறு செய்தாலும் கமல் கண்டுக்கொள்வது இல்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கமல்-மாயா உறவு தவறாக பேசிய பிரபலம், கண்ணீர் விட்டு மன்னிப்பு | Pugal Kuraishi Apologized Actor Kamal Haasan

அதோடு கமல்-மாயா வைத்து பல மீம்ஸ் வர, இதை துபாயில் ஒரு விழாவில் புகழ் மற்றும் குரேஷி கிண்டல் செய்ய, கமல் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர். இதை அறிந்த புகழ், குரேஷி கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளனர்.