கமலுக்கு பிடித்தது மாயா-ஜால்!! உலக நாயகனை வெச்சி செய்த விஜய் டிவி பிரபலம்..
உலக நாயகனாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய லிஜெண்ட் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இந்தியன் 2, Thug Life, கல்கி உள்ளிட்ட பல படங்களில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக்பாஸ் 7 இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் கமல் ஹாசனை கலாய்த்து பேசியிருக்கிறார்கள் விஜய் டிவி பிரபலம் புகழ் மற்றும் குரேஷி.
ஏற்கனவே கமல் ஹாசன் மாயாவிற்கு மட்டும் ஆறுதால பேசியும், அவர் செய்யும் தவறை தண்டிக்காமல் தட்டிக்கொடுத்து பேசுவதையும் மக்கள் வெறுத்து வருகிறார்கள்.
அந்தவகையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய புகழ் மற்றும் குரேஷி, உங்களுக்கு மாயாவுக்கும், கமலுக்கு பிடித்த இடங்களான மாயவரம், மாயாஜால், மாயாபஜார் என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். இதனை இணையத்தில் நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள்.
Ellam maya ????
— ??????? (@vampire_offc) January 12, 2024
Polanthufiy on stage #Maya kamal ?
Even if you say you are not in favor of just one #KamalHassan ?
many people know #KaMa #ToxicMaya ??? #BiggBossTamil #BiggBossTamil7#BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 pic.twitter.com/MaMSVxBvnu