வாசனைக்காக கத்தரிக்காய் குழம்பில் மட்டன் பொடி.. வைரலாகும் புரட்டாசி மாசம் மீம்ஸ்கள்..

Viral Photos Tamil Memes Purattasi Masam
By Edward Sep 26, 2024 08:30 AM GMT
Report

புரட்டாசி மாசம்

பெரும்பாலானோர் புரட்டாசி மாசம் பிறந்தால் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். சிக்கன் மட்டம், மீன் என அசைவ உணவுகளை தவிர்ப்பதால் அதன்விலை குறையும்.

ஆனால் வழக்கம் போல் இறைச்சி கடைகளில் கூட்டம் அப்படியே தான் இருக்கிறதாம்.

வாசனைக்காக கத்தரிக்காய் குழம்பில் மட்டன் பொடி.. வைரலாகும் புரட்டாசி மாசம் மீம்ஸ்கள்.. | Purattasi Month Memes Funny Memes Collection

மீம்ஸ்கள்

யாரும் அசைவம் சாப்பிடமாட்டார்கள் என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தவர்கள் சிலர் அதைவைத்து மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery