அட்டைபட விளம்பரம்!! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..
Rashmika Mandanna
Indian Actress
Tamil Actress
Pushpa 2: The Rule
Actress
By Edward
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக தற்போது வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. தமிழில் தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விக்கி கவுஷல் உடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர் என பாலிவுட் சினிமாவிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, அட்டை பட விளம்பரத்திற்காக உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.