திருமணம் செய்யாமலே ராய் லட்சுமி.அப்படி வாழ்கிறார், பிரபல நடிகருடன் நெருக்கம்.. பயில்வான் சொன்ன ஷாக்கிங் செய்தி
தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை ராய் லட்சுமி.
இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ராய் லட்சுமி குறித்து பேசி இருக்கிறார். அதில், புதிய படங்களை பிடிப்பதற்காக லட்சுமி ராய், கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது 34 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் திரைப்படங்களில் நடிக்கும் போது பல பிரபல நடிகர்களோடு கிசுகிசுக்கப்பட்டார்".
மேலும் காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் அதிகம் நெருக்கம் காட்டி நடித்து இருந்தார் இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் கவலைப்படாமல் இருக்கிறார்.
திருமணம் செய்து கொண்டு தான் வாழ வேண்டுமா? அப்படி திருமணம் செய்யாமலும் அது போல வாழலாம் என்று ராய் லட்சுமி இருந்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.