ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் கிளாமர் லுக்!! அந்த ஆடையுடன் நடிகை ராய் லட்சுமி போட்டோஷூட்..
Raai Laxmi
Indian Actress
Actress
By Jai
தமிழில் கற்க கசட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமமாகி தமிழ், தெலுங்கும், கன்னடம், மலையாள மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார் ராய் லட்சுமி.
ஆரம்பத்திலேயே கிளாமர் குயினாக நடித்த ராய் லட்சுமி, இந்தி பக்கம் சென்று தூக்கலான ஆடையில் கிளாமரில் மிரட்டி நடித்து வருகிறார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் நீச்சல் புகைப்படங்களை பகிர்ந்து வருவார் ராய் லட்சுமி.
தற்போது நடிகை ரம்பாவின் தொடை அழகையே மிஞ்சும் அளவிற்கு உள்ளாடையை காட்டியபடி கிளாமர் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்துள்ளதை பகிர்ந்துள்ளார் நடிகை ராய் லட்சுமி.