ஆடையை மையமாக வைத்து பேயாக மாறிய நடிகை ராய் லட்சுமி! வீடியோ..
Raai Laxmi
Cinderella
Sakshi Agarwal
By Jai
தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகள் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். அப்படியாக மும்பை மாடலாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிப்படங்களில் நடிகையாக நடித்து வருகிறார். தற்போது சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வந்துள்ளார்.
அப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஆடையை மையப்படுத்தி பேயாக நடித்துள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகவர்ல், ரோபோ சங்கர், அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடித்து வருதுள்ளனர்.