இறுக்கமான ஆடையில் தோழியுடன் இப்படியொரு குத்து! ராஷிகண்ணாவின் வைரல் வீடியோ..
dhanush
tamilactress
thiruchitrampalam
RaashiiKhanna
By Edward
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை ராஷிகண்ணா.
தெலுங்கு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி தமிழ், கன்னடம், தெலுங்கு என பிஸி நடிகையாக மாறினார். தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
வெப் தொடர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தற்போது தேர்வு செய்து நடித்து வரும் ராஷிகண்ணா சமீபத்தில் யுடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார்.
அதில் உடற்பயிற்சி, நடனம், மேக்கப் போடும் வீடியோ என்று பதிவிட்டு வருகிறார். தற்போது தோழியுடன் இறுக்கமான உடற்பயிற்சி ஆடையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.