42 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதி!! நடிகர் ரன்பீர் கபூரின் ராஜ்ஜியம் எவ்வளவு தெரியுமா?

Alia Bhatt Actors Bollywood Ranbir Kapoor Net worth
By Edward Oct 05, 2024 07:34 AM GMT
Edward

Edward

Report

ரன்பீர் கபூர் 42

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகர் ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூர் சமீபத்தில் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடினார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அனிமல் படம் பல கோடி வசூலித்திருந்தாலும் விமர்சனம் ரீதியாக வெளுத்து வாங்கப்பட்டது. நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ரன்பீர் கபூர்.

17 ஆண்டுகள் சினிமாவில் அசத்தி வரும் ரன்பீர் சிங், எவ்வளவு சொத்துக்கு அதிபதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

42 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதி!! நடிகர் ரன்பீர் கபூரின் ராஜ்ஜியம் எவ்வளவு தெரியுமா? | Rabir Kapoor Look Out About His Net Worth Details

சொத்து

அவர் பெயரில் சுமார் 345 கோடி சொத்து இருக்கிறதாம். அதில் ஒரு படத்திற்கு 30 கோடி வரை பெற்று வந்த ரன்பீர் அவர் நடித்து வரும் ராமாயணம் படத்தில் 75 கோடி சம்பளமான பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் 30 - 50 கோடி சம்பளமாக பெற்றும் படத்தின் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.