60 வயதானவருடன் ரொமான்ஸ்!! Ranganayaka படத்தால் நடிகை ரச்சிதாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசு பொருளாக மாறியது. தன் கணவருடன் சேருவது என்பது நடக்காத ஒன்று என்று கூறும் அளவிற்கு ரச்சிதாவின் போக்கு சென்று கொண்டிருக்கிறது.

தன் வேலையில் பிஸியாக இருந்து வரும் ரச்சிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் தனிமை பற்றிய விசயங்களையும் பகிர்ந்து வந்தார். தற்போது கன்னட படத்தில் நடித்துள்ள ரச்சிதா, அதன்பின் கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மெய் நிகரே, ஃபயர் உட்பட 3 போன்ற படங்களில் நடித்து வரும் ரச்சிதா, Ranganayaka என்ற கன்னட படத்தில் நடித்திருக்கிறார்.

அதிலும், 60 வயதை எட்டிய நடிகர் ஜக்கேஷ் என்பவருன் கதாநாயகியாக நடித்துள்ளார். அப்படத்தில் 60 வயதான பாரளுமன்ற எம்பி-ஆக நடிக்கும் ஜக்கேஷ் உடன் நடித்துள்ள அப்படம் இன்று வெளியாகியுள்ளது. அப்படத்தின் போஸ்டர் தியேட்டர்களில் அடித்துள்ள பேனர்களின் புகைப்படத்தை, ரச்சிதா இணையத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது அப்படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்றதோடு, 60 வயது நடிகருடன் ஜோடிப்போட்டு ரொமான்ஸ் செய்த ரச்சிதாவை நெட்டிசன்கள் கிண்டலடித்தும் வருகிறார்கள்.
Anna en idu cinema? En helbeku antha try madidira? En kathe? En connection? En dialogues?
— Bengaluru Corporate Club (@blr_corp_club) March 9, 2024
Onduk ondu connection illa, ond swalpa nu artha aglilla, film bagge enadru helbeku andrunu nangenu gothe agilla ?
0/10#ranganayakamovie #ranganayaka pic.twitter.com/z6vjwYVLDG
#Ranganayaka Review
— Honest Review (@movielover5678) March 9, 2024
Biggest Disappointed of the year
Don't waste your time and money
One line story #GuruPrasad Biography worst experience ever ??