படு கிளாமரான உடையில் ரச்சித்தா மகாலட்சுமி!! என்னாங்க எப்படி மாறிட்டீங்க
Serials
Indian Actress
Rachitha Mahalakshmi
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரச்சிதா மகாலட்சுமி.
இதையடுத்து சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக மக்களின் மனதை கவர்ந்துவிட்டார். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் ரச்சிதா மகாலட்சுமி நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார். பிக் பொஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் திரைபடஙக்ளில் நடித்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரச்சித்தா மகாலட்சுமி, கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்..


