இனி எனக்கு இவரு மட்டும் போதும்.. கணவரை பிரிந்த ரச்சிதா எடுத்து அதிரடி முடிவு!
Serials
Rachitha Mahalakshmi
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ரச்சிதா. இவர் நடிகர் தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் ரசித்தா தினேஷ் எனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிக்கிறார் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் மீது புகார் அளித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய தினேஷ், ரசித்தா கூறுவது பொய்யான தகவல் என்று பதிலடிகொடுத்தார்.
இந்நிலையில் ரச்சிதா My one nd only therapist.. My baby" என குறிப்பிட்டு பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த பதிவு.